உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் தமிழகத்திற்கு ரூ.3558 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். மேட்டூர் அணையை தூர்வாராததால், 15 டி.எம்.சி நீர் கடலில் கலந்தது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Next Story