கன்னியம்மன் கோயில் கரக ஊர்வலம் - ஆடித் திருவிழா

மாமல்லபுரத்தில் உள்ள கன்னியம்மன் கோயிலில் தொடர்ந்து 16 வது ஆண்டாக ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது.
கன்னியம்மன் கோயில் கரக ஊர்வலம் - ஆடித் திருவிழா
x
மாமல்லபுரத்தில் உள்ள கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 16 வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் பெண்கள் சிறுவர், சிறுமியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கோயிலில் இருந்து கடற்கரைக்கு கரக ஊர்வலம் நடைபெற்றது. கடற்கரையில் நடந்த  திருவிழாவில் ஏழு நாள் விரதம் மேற்கொண்ட பக்தர்கள்  கடலில் நீராடி பூசாரியிடம் குறி கேட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்