கருணாநிதி நலம் பெற வேண்டி குழந்தை இயேசு திருத்தலத்தில் கூட்டு பிரார்த்தனை..!

கருணாநிதி நலம் பெற வேண்டி தஞ்சாவூரில் உள்ள குழந்தை இயேசு திருத்தலத்தில் திமுகவினர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கருணாநிதி நலம் பெற வேண்டி குழந்தை இயேசு திருத்தலத்தில் கூட்டு பிரார்த்தனை..!
x
கருணாநிதி நலம் பெற வேண்டி தஞ்சாவூரில் உள்ள குழந்தை யேசு திருத்தலத்தில் திமுகவினர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தேவாலயத்தில் மண்டியிட்டு கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவர்கள் பிராத்தனை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்