வருவாய்த்துறை அமைச்சர் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதியான திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதியுறுவதாக புகார் எழுந்துள்ளது
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதியான திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதியுறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த சிகிச்சை பெறும் நிலை இருப்பதாக மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். எழுதி கொடுத்த மாத்திரையை வாங்கி 3 நாட்களாக அலைகழிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.