நீங்கள் தேடியது "RB Udhayakumar constituency"
19 July 2018 1:03 PM GMT
வருவாய்த்துறை அமைச்சர் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதியான திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதியுறுவதாக புகார் எழுந்துள்ளது