கொரோனா நிதி - ரூ.51 கோடி வழங்கும் பிசிசிஐ

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, பிரதமரின் நிவராண நிதிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது.
கொரோனா நிதி - ரூ.51 கோடி வழங்கும் பிசிசிஐ
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் நிவாரண நிதி வழங்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகின்றனர். பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்  வீரர் சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்