ஸ்வீடனில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி - 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலம் வென்றார்

ஸ்வீடனில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஸ்வீடனில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி - 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலம் வென்றார்
x
ஸ்வீடனில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலப் பதக்கம் வென்றார். இது குறித்து சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய வீராங்கனை தியா,  1 முதல் 8 டிகிரி செல்சியஸ் உள்ள தட்ப வெப்பநிலையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றது கடும் சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.  குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமே தமக்கு முன்மாதிரி என்றும் தியா கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்