நீங்கள் தேடியது "sweden"
22 Feb 2023 4:30 AM GMT
அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்த விமானம் திடீர் தரையிறக்கம்
16 Dec 2022 1:56 AM GMT
தப்பிச்சென்ற சிம்பன்சிகளை சுட்டுக்கொன்று கருணை கொலை என சொன்ன பூங்கா
17 Oct 2021 3:44 AM GMT
கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்
ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரெட்டா தென்பெர்க் நடனமாடி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
18 April 2020 4:45 AM GMT
தூய்மை பணியில் ஈடுபட விரும்பும் சுவீடன் இளவரசி
சுவீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.
23 Feb 2020 3:29 AM GMT
ஸ்வீடனில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி - 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலம் வென்றார்
ஸ்வீடனில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை தியா வெண்கலப் பதக்கம் வென்றார்.
18 Feb 2020 10:34 AM GMT
கோவையில் மனநிம்மதிக்காக பிச்சை எடுக்கும் ஸ்வீடன் தொழிலதிபர்
மன நிம்மதிக்காக வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவர், கோவையில் பொதுமக்களிடம் பிச்சை கேட்டு சுற்றித்திரிவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 Nov 2018 8:07 AM GMT
பார்வையாளர்கள் முகத்தில் வெறுப்பு வரும் உணவுகள் கண்காட்சி
ஸ்வீடனில் வெறுக்கத்தக்க உணவுகள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
23 Jun 2018 12:00 PM GMT
ஸ்வீடனை வீழ்த்துமா ஜெர்மனி? பனிக்கரடி குட்டியின் கணிப்பு வெற்றி பெறுமா?
இன்று நடைபெற இருக்கும் ஜெர்மனி, ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்று பனிக்கரடி குட்டி கணிப்பில் தெரியவந்துள்ளது.
19 Jun 2018 8:45 AM GMT
உலக கோப்பை கால்பந்து தொடர் : தென்கொரியாவை வீழ்த்தியது, ஸ்வீடன்
ஸ்வீடன் அணி, தென்கொரியா அணியை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.