உச்சத்தை தொட்ட அமெரிக்கா - சீனா புதுவித போர்.. அடுத்து என்ன நடக்க போகிறது?

x

அடுத்த வாரம் அமெரிக்கா - சீனாவுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை அடுத்த வாரம் ஸ்வீடனில் நடைபெறவுள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்தக போர் தீவிரமடைந்து, அமெரிக்கா சீனா மீது 145% வரியையும், சீனா அமெரிக்கா மீது 125% வரியையும் உயர்த்தும் நிலைக்குச் சென்றது. இந்நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இரு நாடுகளும் வரி விதிப்பை ஒத்திவைத்துள்ள நிலையில், ஸ்வீடனில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சீன துணை பிரதமர் He Lifeng கலந்து கொள்ளவுள்ளதாக சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்