பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - நடால் அசத்தல் வெற்றி

பிரான்ஸில் நடைபெறும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - நடால் அசத்தல் வெற்றி
x
பிரான்ஸில் நடைபெறும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாவது சுற்று ஆட்டத்தில் உள்ளூர் வீரர் அட்ரியனை எதிர்கொண்ட நடால் , 7க்கு 5, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்