நீங்கள் தேடியது "Tennis Game"

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - நடால் அசத்தல் வெற்றி
31 Oct 2019 7:23 AM GMT

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - நடால் அசத்தல் வெற்றி

பிரான்ஸில் நடைபெறும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மகளிர் டென்னிஸ் - அரை இறுதியில் ஓசாகா
5 Oct 2019 12:12 PM GMT

மகளிர் டென்னிஸ் - அரை இறுதியில் ஓசாகா

பிஜீங்கில் நடைபெற்று வரும் மகளிர் டென்னிஸ் போட்டியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.