"தமிழக சாஃப்ட் டென்னிஸ் சங்கத்தில் முறைகேடு : டென்னிஸ் வீரர்கள் குற்றச்சாட்டு"

திறமை வீண்போகிறது - வீரர்கள் வேதனை
x
தமிழ்நாடு சாப்டு டென்னிஸ் சங்கத்தில் அரசியல் தலையீடு இருப்பதால், தங்கள் திறமை வீண் போவதாக வீரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர், 
சேலம் மற்றும் கோவையை சேர்ந்த சாப்ட் டென்னிஸ் வீரர்கள், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில், சங்க நிர்வாகிகளின் உறவினர்களுக்கும், அரசியல் வாரிசுகளுக்கும் மட்டுமே தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் , இதனால் தகுதியான வீரர்கள் கடுமையாக பாதிப்படைவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்