மலேசியாவில் சர்வதேச சிலம்ப போட்டி : 17 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் சர்வதேச சிலம்ப போட்டி நடைபெற உள்ளது.
மலேசியாவில் சர்வதேச சிலம்ப போட்டி : 17 நாடுகளை சேர்ந்த  வீரர்கள் பங்கேற்பு
x
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் சர்வதேச சிலம்ப போட்டி நடைபெற உள்ளது. மலேசியா சிலம்பம் அகடாமி சார்பாக நடைபெறும் இந்த போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 600 வீரர்கள் பங்கேற்ப இருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் செய்தியாளர்களை  சந்தித்த போட்டி குழுவினர் இதனை தெரிவித்தனர். பாரம்பரிய சிலம்ப கலையை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்