சர்வதேச டென்னிஸ் தொடர் - டாமினிக் தீம் வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாம்பர்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர் டாமினிக் தீம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச டென்னிஸ் தொடர் - டாமினிக் தீம் வெற்றி
x
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாம்பர்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர் டாமினிக் தீம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில் ஹங்கேரிய வீரர் மார்டனை எதிர்கொண்ட டாமினிக்  7க்கு 5, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்