ஓய்வு முடிவை அறிவித்தார் அம்பத்தி ராயுடு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு, தமது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஓய்வு முடிவை அறிவித்தார் அம்பத்தி ராயுடு
x
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு, தமது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில், புறக்கணிக்கப்பட்ட நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், விஜய் சங்கருக்கு பதில் மயங்க் அகர்வாலை இந்திய அணியில் சேர்த்ததால் அம்பத்தி ராயுடு அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, அவர் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்