இந்திய கிரிக்கெட் அணிக்காக பாடல் பாடிய சிறுவர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சூரத்தை சேர்ந்த சிறுவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக பாடல் பாடிய சிறுவர்கள்
x
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சூரத்தை சேர்ந்த சிறுவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளனர். பார்த்தனா பட்டேல் என்ற சிறுமி, தனது சக நண்பர்களுடன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்