ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019: இலங்கை Vs வெ.இண்டீஸ் இன்று மோதல்

ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019: இலங்கை Vs வெ.இண்டீஸ் இன்று மோதல்
x
ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக களம் காண்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு, இந்த ஆட்டம் தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்