இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டது பிசிசிஐ

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய வீரர்கள் ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிவார்கள் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டது பிசிசிஐ
x
உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய வீரர்கள் ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிவார்கள் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ஒரே நிற ஜெர்ஸியுடன் இரு அணிகள் விளையாடும் போது, ரசிகர்களிடையே குழப்பம் ஏற்படாமல் இருக்க, புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒரே நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடி வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி இவ்விரு அணிகள் மோதும் போட்டியில் ஐ.சிசி. நடைமுறைப்படி இந்திய வீரர்கள் ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிவார்கள் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்