ஒரு நாள் போட்டி தரவரிசை - இந்தியா முதலிடம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
ஒரு நாள் போட்டி தரவரிசை - இந்தியா முதலிடம்
x
உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டியில் தோல்வி அடைந்துள்ள இங்கிலாந்து அணி தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 123 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்