நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான் : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பாக். அசத்தல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான் : 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பாக். அசத்தல்
x
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. பர்மிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக நீசம் 97 ரன்கள் அடித்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்த 49வது ஓவரில் 241 ரன்கள் குவித்து 6 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் சதமடித்து அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்