"இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தும்" - உசேன் போல்ட் கணிப்பு

உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தும் என அதிவேக வீரர் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தும் - உசேன் போல்ட் கணிப்பு
x
உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தும் என அதிவேக வீரர் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட் அளித்த ஒரு பேட்டியில், இந்திய அணி உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா வெல்லும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்