இந்திய அணியை வீழ்த்துவோம் - வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் ஆல் ஹசன்

இந்திய அணியை வீழ்த்தும் திறமை தங்களிடம் உள்ளது என வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் ஆல் ஹசன் தெரிவித்தார்.
இந்திய அணியை வீழ்த்துவோம் - வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் ஆல் ஹசன்
x
இந்திய அணியை வீழ்த்தும் திறமை தங்களிடம் உள்ளது என வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் ஆல் ஹசன் தெரிவித்தார். வங்கதேச அணி தமது அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது. இந்நிலையில், சவுதாம்ப்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷகிப் அல்-ஹசன், 'இந்திய அணியில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் உள்ளதால், உலக கோப்பை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார். இருப்பினும், இந்தியாவை வீழ்த்தும் திறமை தங்களிடம் உள்ளது என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்