கோல்ஃப் விளையாடும் சச்சின்
கோல்ஃப் விளையாடுவது போன்ற வீடியோவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கோல்ஃப் விளையாடுவது போன்ற வீடியோவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சச்சின் பந்தை அழகாக குழிக்குள் அடிக்கிறார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்.
Next Story