உலக கோப்பை தொடரில் அதிக கேட்ச் தவற விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடம்

ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் முடிவடைந்துள்ள 31 ஆட்டங்களில், அதிக கேட்ச்-களை தவற விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை தொடரில் அதிக கேட்ச் தவற விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடம்
x
ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் முடிவடைந்துள்ள 31 ஆட்டங்களில், அதிக கேட்ச்-களை தவற விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. அந்த அணிக்கு கிடைத்த 26 கேட்ச் வாய்ப்புகளில்,14 கேட்ச்களை தவற விட்டுள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து அணி, 42 கேட்ச்களில் 10 கேட்ச்களை தவற விட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அணி 15 கேட்ச்களில் ஒன்றை மட்டும் தவற விட்டுள்ளதால், பட்டியலில் கடைசி இடத்தில் 

உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்