ஐசிசியை விமர்சித்து கிரிக்கெட் ரசிகர்களின் மீம்ஸ்...

12வது ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
ஐசிசியை விமர்சித்து கிரிக்கெட் ரசிகர்களின் மீம்ஸ்...
x
12வது ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மழையின் காரணமாக இதுவரை நான்கு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலக கோப்பை தொடர் ஒன்றில் அதிக பட்ச ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தொடராக இந்த உலக கோப்பை அமைந்துள்ளது. நேற்று நடைபெறவிருந்த இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டமும் மழையினால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் ஐசிசியை விமர்சித்து மீம்ஸ்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்