தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி
x
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். டெல்லியில் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஷமி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷமி, நாட்டுக்காக தாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது, நமது வீரர்கள் நாட்டுக்காக எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக கூறினார். தற்போது அவர்களது குடும்பத்திற்காக நாம் துணை நிற்க வேண்டும் என்றும் ஷமி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்