நவ. 28 -ல் துவங்குகிறது, சர்வதேச ஹாக்கி போட்டி : தென் ஆப்பிரிக்கா - பிரான்ஸ் வீரர்கள் வருகை

ஓடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் வருகிற 28 ம் தேதி துவங்கும் சர்வதேச ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் வீரர்கள், இந்தியா வந்துள்ளனர்.
நவ. 28 -ல் துவங்குகிறது, சர்வதேச ஹாக்கி போட்டி : தென் ஆப்பிரிக்கா - பிரான்ஸ் வீரர்கள் வருகை
x
ஓடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் வருகிற 28 ம் தேதி துவங்கும் 
சர்வதேச ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் வீரர்கள், இந்தியா வந்துள்ளனர். புவனேஸ்வரம் வந்து சேர்ந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடரில், இந்தியா முதல் போட்டியில், 28 ம் தேதி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.



Next Story

மேலும் செய்திகள்