நீங்கள் தேடியது "International hockey competition"

நவ. 28 -ல் துவங்குகிறது, சர்வதேச ஹாக்கி போட்டி : தென் ஆப்பிரிக்கா - பிரான்ஸ் வீரர்கள் வருகை
22 Nov 2018 4:20 PM GMT

நவ. 28 -ல் துவங்குகிறது, சர்வதேச ஹாக்கி போட்டி : தென் ஆப்பிரிக்கா - பிரான்ஸ் வீரர்கள் வருகை

ஓடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் வருகிற 28 ம் தேதி துவங்கும் சர்வதேச ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் வீரர்கள், இந்தியா வந்துள்ளனர்.