புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு
புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு
x
புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 39 க்கு 32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை மும்பை அணி வீழ்த்தியது. மும்பை அணியில் அதிகபட்சமாக சித்தார்த் தேசாய் 13 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணியில் அதிகபட்சமாக  நிதின் ராவல் 7 புள்ளிகளும் எடுத்தனர்.இதேபோல் அடுத்ததாக நடைபெற்ற தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 37 க்கு 48 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பவான் செராவத் 20 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியில்  அஜெய் தாகூர் அதிகபட்சமாக 19 புள்ளிகளும் எடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்