பட்டைய கிளப்பும் புரோ கபடி தொடர்... சாம்பியன் பட்டம் வெல்லுமா தமிழ் தலைவாஸ்?
பதிவு : அக்டோபர் 06, 2018, 12:37 PM
புரோ கபடி தொடரின் 6வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது.
`* புரோ கபடி தொடரின் 6வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை முதல் சென்னையில் தொடங்குகிறது.  12 அணிகள் 2 பிரிவுகளாக போட்டியில் பங்கேற்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. கபடி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ள இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

* கபடியின் அடையாளமாக திகழும் தமிழ்நாட்டிற்கு இம்முறை பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது. 

* இம்முறை தமிழ் தலைவாஸ் அணியில் MANJEET CHILAR,JASVIR SINGH உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் இடம்பெற்றுனர். இவர்களுடன் அணியின் தலைவனான அஜய் தாக்கூர் இணைந்திருப்பதால் இந்த தொடர் சரவெடியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

* தமிழ் தலைவாஸ் அணியில் பிரதாப், அருண் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.  2 அர்ஜூனா விருது வென்ற வீரர்கள், உலகக் கோப்பையை வென்று தந்த வீரரும் தமிழ் தலைவாஸ் அணியில் இருப்பதால், இம்முறை தமிழ் தலைவாஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்கால் வாரியர்ஸ்

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்கால் வாரியர்ஸ்

298 views

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

புரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு

210 views

பிற செய்திகள்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா மீது வழக்கு - ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிரடி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூரியா மீது ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு 2 வழக்குகளை பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 views

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் : ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் பந்தையத்தில், தனது 10 வது தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம், அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

7 views

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

36 views

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் - 4 வது முறையாக பட்டம் வென்றார், ஜோனாதன் ரீ

உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் பந்தையத்தில், தனது 10 வது தொடர் வெற்றியை பதிவு செய்ததன் மூலம், அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

32 views

இந்தியா - மே.இ.தீவுகள் கடைசி டெஸ்ட் : இந்தியா வெற்றி தொடரையும் கைப்பற்றியது

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

206 views

தேசிய அளவிலான கூடைப்பந்து தொடர் தொடக்கம்

தஞ்சையில் தேசிய அளவிலான கூடைபந்து போட்டித் தொடர் தொடங்கியுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.