ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்

நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்
x
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, பேட் செய்த பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் 80 ரன்களும்,  பாபர் ஆஸம் 66 ரன்களும் எடுத்தனர். சோயப் மாலிக் ஆட்டமிழக்காமல் 51 ரன் எடுத்த நிலையில் 49  புள்ளி 3 ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்