"கொரோனா தொற்று அதிகம் உள்ள மும்பைக்கு செல்ல மாட்டேன்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்தால் சர்ச்சை

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள மும்பைக்கு தாம் ஒரு போதும் செல்ல போவதில்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகம் உள்ள மும்பைக்கு செல்ல மாட்டேன் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்தால் சர்ச்சை
x
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள மும்பைக்கு தாம் ஒரு போதும் செல்ல போவதில்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக கூட்டத்தில், உரையாற்றிய அவர், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் சூழல் மாற்றம் அடையும் என கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்