நீங்கள் தேடியது "avoid visiting maharashtra"

கொரோனா தொற்று அதிகம் உள்ள மும்பைக்கு செல்ல மாட்டேன் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்தால் சர்ச்சை
17 Jun 2020 3:32 PM IST

"கொரோனா தொற்று அதிகம் உள்ள மும்பைக்கு செல்ல மாட்டேன்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்தால் சர்ச்சை

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள மும்பைக்கு தாம் ஒரு போதும் செல்ல போவதில்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.