"4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மக்களை பாதுகாக்க வேண்டும்" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்

4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மாநில வருவாயை உயர்த்தி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மக்களை பாதுகாக்க வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்
x
4-வது ஊரடங்கு தொடர்ந்தால் மாநில வருவாயை உயர்த்தி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட  மருத்துவர்கள், செவிலியர்கள் 110 பேருக்கும் 161 போலீஸாருக்கும் மற்றும் பொதுமக்கள் 41 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்