"37 நாட்கள் மவுனம் காத்தவர் திடீரென விளக்கம் அளித்தது ஏன்?" - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

வாராக்கடன் வசூல் விவகாரத்தில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி சலுகை காட்டியது ஏன்? என மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
37 நாட்கள் மவுனம் காத்தவர் திடீரென விளக்கம் அளித்தது ஏன்? - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி
x
வாராக்கடன் வசூல் விவகாரத்தில் மெகுல் சோக்சி, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி சலுகை காட்டியது ஏன்? என மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்