நீங்கள் தேடியது "pchithambaram"

37 நாட்கள் மவுனம் காத்தவர் திடீரென விளக்கம் அளித்தது ஏன்? - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி
29 April 2020 4:04 PM IST

"37 நாட்கள் மவுனம் காத்தவர் திடீரென விளக்கம் அளித்தது ஏன்?" - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

வாராக்கடன் வசூல் விவகாரத்தில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி சலுகை காட்டியது ஏன்? என மத்திய அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- மத்திய அரசு கடன் வாங்கி, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும் - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
14 April 2020 2:19 PM IST

"பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்"- "மத்திய அரசு கடன் வாங்கி, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும்" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு கடன் வாங்க வேண்டும் என்றும், ஊரடங்கின் போது, விவசாயிகள், சுயதொழில் செய்பவர்களுக்கு தளர்வளிக்க வேண்டும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.