"கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தல்

அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தல்
x
அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அரியாங்குப்பம் சொர்ணா நகர் உள்ளிட்ட பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து 14 நாட்கள் நிறைவடைவதால், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்