"தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சிக்கு அ.தி.மு.க. அதிக முக்கியத்துவம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆண்டில் ரூ.156 கோடி நிதி ஒதுக்கீடு"
x
தி.மு.க. ஆட்சியைவிட அ.தி.மு.க. அரசு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் அகழ்வாராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளதாக  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  தெரிவித்துள்ளார். செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளைவிட சமஸ்கிருதத்திற்கு 22 சதவீதம், அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டியதற்கு  பதிலளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்