நீங்கள் தேடியது "Ma Foi Pandiyarajan"

அதிமுகவிற்கு தனித்து நின்று  போட்டியிட கூடிய வலிமை உள்ளது- அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து
29 Aug 2020 3:27 AM GMT

"அதிமுகவிற்கு தனித்து நின்று போட்டியிட கூடிய வலிமை உள்ளது"- அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து

அதிமுகவிற்கு 234 தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட கூடிய வலிமை உள்ளது என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழறிஞர் மறைமலை அடிகள் வாழ்ந்த இல்லம் : விரைவில் நினைவில்லமாக மாற்றப்படும் -அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
15 July 2020 1:50 PM GMT

தமிழறிஞர் மறைமலை அடிகள் வாழ்ந்த இல்லம் : "விரைவில் நினைவில்லமாக மாற்றப்படும்" -அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

தமிழறிஞர் மறைமலையடிகளின் வீடு நினைவு இல்லமாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்பபடும் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சிக்கு அ.தி.மு.க. அதிக முக்கியத்துவம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
19 Feb 2020 7:28 AM GMT

"தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சிக்கு அ.தி.மு.க. அதிக முக்கியத்துவம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஆண்டில் ரூ.156 கோடி நிதி ஒதுக்கீடு"

சமூக ஆர்வலர்களுடன் தூய்மை பணி செய்த அமைச்சர் பாண்டியராஜன்
25 Jan 2020 12:15 PM GMT

சமூக ஆர்வலர்களுடன் தூய்மை பணி செய்த அமைச்சர் பாண்டியராஜன்

வரும் 2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தமிழகத்திற்கு மைல் கல்லாக அமையும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.