"ரஜினி - கமல் இணைந்தால் சிறப்பு தான்" - நடிகர் பிரசாந்த்

ரஜினியும், கமலும் இணைந்து அரசியல் செய்தால் சிறப்பாக இருக்கும் என நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.
x
ரஜினியும், கமலும் இணைந்து அரசியல் செய்தால் சிறப்பாக இருக்கும் என நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த், ரஜினி, கமல் இணையும் பட்சத்தில், அவர்களுக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்