"ஆறே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு சீரழித்து விட்டது" - ப.சிதம்பரம்

மோடி தலைமையிலான அரசு ஆறே மாதங்களில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
ஆறே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு சீரழித்து விட்டது - ப.சிதம்பரம்
x
மோடி தலைமையிலான அரசு  ஆறே மாதங்களில்,  நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். ஆனால் நிதி அமைச்சரோ எல்லாம் சரியாக இருப்பதாகவும், உலக அளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார். பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை என்று ப.சிதம்பரம் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்