நீங்கள் தேடியது "pchithamparam"

அரசியல் சாசனத்திற்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்தம் - ப.சிதம்பரம் கருத்து
23 Dec 2019 5:56 PM IST

"அரசியல் சாசனத்திற்கு எதிரானது" குடியுரிமை சட்ட திருத்தம் - ப.சிதம்பரம் கருத்து

குடியுரிமை சட்டத் திருத்தம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆறே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு சீரழித்து விட்டது - ப.சிதம்பரம்
14 Dec 2019 4:21 PM IST

"ஆறே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு சீரழித்து விட்டது" - ப.சிதம்பரம்

மோடி தலைமையிலான அரசு ஆறே மாதங்களில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது - ப.சிதம்பரம்
11 Dec 2019 4:58 PM IST

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2009 மக்களவை தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு : ஆஜராக அவகாசம் கோரிய ப.சிதம்பரம்
10 Dec 2019 1:35 AM IST

2009 மக்களவை தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு : ஆஜராக அவகாசம் கோரிய ப.சிதம்பரம்

2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ப.சிதம்பரத்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து
8 Dec 2019 2:28 PM IST

ப.சிதம்பரத்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து

சென்னை திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்தார்.

பிரதமர் அசாதாரண அமைதி காத்து வருகிறார் - ப.சிதம்பரம் காட்டமான விமர்சனம்
5 Dec 2019 5:05 PM IST

"பிரதமர் அசாதாரண அமைதி காத்து வருகிறார்" - ப.சிதம்பரம் காட்டமான விமர்சனம்

நாட்டின் பொருளாதார மந்த நிலையை ஆராய்ந்து, முடிவுகள் எடுக்கத் தெரியாமல் அரசு திணறி வருவதாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.