ப.சிதம்பரத்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து

சென்னை திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்தார்.
ப.சிதம்பரத்தை சந்தித்த கவிஞர் வைரமுத்து
x
சென்னை திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்தார். சிதம்பரத்தின் இல்லத்தில் அவரை சந்தித்து, வைரமுத்து நலம் விசாரித்தார். இதை தொடர்ந்து, இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்ட வைரமுத்து, மீண்டும் சிதம்பரத்தின் பழைய முகம் பார்த்தேன் என்றும், சிந்தனை சிரிப்பை கேட்டேன் என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்