"அரசியல் ஆதாயத்துக்காக ப.சிதம்பரம் கைது" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்துக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
அரசியல் ஆதாயத்துக்காக ப.சிதம்பரம் கைது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
அரசியல் ஆதாயத்துக்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதலவர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் ப​ங்கேற்றனர். அப்போது பேசிய நாராயணசாமி,அதிகார துஷ்பிரயோக செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்