பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சுஷ்மா உடல்

சுஷ்மா சுவராஜின் உடல் ஜந்தர் மந்தரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து, தீனதயாள் உபாத்யாயா மார்க்கில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சுஷ்மா உடல்
x
சுஷ்மா சுவராஜின் உடல் ஜந்தர் மந்தரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து,  தீனதயாள் உபாத்யாயா மார்க்கில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு  கொண்டு வரப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை பொது மக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக சுஷ்மா உடல் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அங்கு பொதுமக்களும், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்