அரசியல் ஆதாயத்திற்காக தி.மு.க.வுக்கு பிரச்சினை தேவை - பொள்ளாச்சி ஜெயராமன்

போராட்டத்தை தூண்டிவிட்டு மக்களிடம் தவறான மனநிலையை உருவாக்க தி.மு.க நினைப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
x
அரசியல் ஆதாயத்திற்காக, தி.மு.க. ஏதேனும் ஒரு பிரச்சினை,  போராட்டத்தை தூண்டிவிட்டு, மக்களிடம் தவறான மனநிலையை உருவாக்க நினைப்பதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.  

Next Story

மேலும் செய்திகள்