புதிய கல்விக் கொள்கை வரைவு : கருத்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் - 42 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மனு

புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஜூன் 30 க்குள் கருத்து தெரிவிக்கவேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை வரைவு : கருத்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் - 42 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மனு
x
புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஜூன் 30 க்குள் கருத்து தெரிவிக்கவேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக 42 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனுவை வி.சி.க. எம்.பி.க்கள்  திருமாவளவனும், ரவிக்குமாரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் வழங்கினர். புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்