உள்துறை அமைச்சருக்கு மேற்குவங்க பா.ஜ.க. கடிதம் : மாநிலத்தில் அரசு இயந்திரம் சீர்கெட்டுள்ளதாக புகார்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் கடிதம் எழுதியுள்ளார்.
உள்துறை அமைச்சருக்கு மேற்குவங்க பா.ஜ.க. கடிதம் : மாநிலத்தில் அரசு இயந்திரம் சீர்கெட்டுள்ளதாக புகார்
x
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் கடிதம் எழுதியுள்ளார். அதில் மாநிலத்தில் அரசு இயந்திரம் முழுமையாக சீர்கெட்டுள்ளதாக சுட்டி காட்டியுள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை கைமீறி போய்விடும் எனவும் முகுல் ராய் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி, உள்துறை அமைச்சருக்கு திரிணாமூல் காங்கிரஸ் கடிதம் எழுதிய நிலையில், தற்போது பாஜக கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்