"மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணாகதி" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியிடம், தேர்தல் ஆணையம் சரணாகதி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மோடியிடம் தேர்தல் ஆணையம் சரணாகதி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
பிரதமர் மோடியிடம், தேர்தல் ஆணையம் சரணாகதி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டூவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  தேர்தல் பத்திரங்கள், மின்னணு இயந்திர வாக்குப்பதிவு அமல்படுத்தியதில் இருந்து தேர்தல் தேதி நிர்ணயித்தது, நமோ டி.வி.யை அனுமதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக்கொண்டது, இப்போது, கேதார்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் ஆணையம், மோடியிடம் சரண் அடைந்ததை தெளிவாக காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்