"ரஜினி கூறுவது போல, மோடியை அனைவரும் எதிர்க்கிறார்கள்" - தமிழிசை சவுந்தரராஜன்
"பிரதமரை தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரசுக்கு சீட் கிடைக்காது"
பிரதமரை தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு எண்ணிக்கை வராது என்பது அவர்களுக்கே தெரிந்து விட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story